UAE Tamil Web

ஏப்ரல் 08, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,191 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (08/04/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

ஏப்ரல் 08, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 478,131 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 463,032 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1523 ஆகவும் உயர்ந்துள்ளது.