UAE Tamil Web

ஏப்ரல் 10, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

abu-dhabi,-covid-19-screening,-dubai,-coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,833 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (10/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 481,937 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 466,804 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1529 ஆகவும் உயர்ந்துள்ளது.