UAE Tamil Web

ஏப்ரல் 17, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus PCR test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,545 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (17/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 17, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 495,224 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,063 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1550 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link