UAE Tamil Web

ஏப்ரல் 22, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus PCR test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,842 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (22/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 504,872 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 486,920 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1565 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap