UAE Tamil Web

ஏப்ரல் 28, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,551 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (28/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 28, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 516,301 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 497,140 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1580 ஆகவும் உயர்ந்துள்ளது.