UAE Tamil Web

ஏப்ரல் 30, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Healthcare-workers-conduct-coronavirus-testing-in-Dubai-s-Naif-district_

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,836 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (30/04/2021) அன்று அறிவித்துள்ளது.

ஏப்ரல் 30, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 520,236 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 500,779 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1587 ஆகவும் உயர்ந்துள்ளது.

Healthcare-workers-conduct-coronavirus-testing-in-Dubai-s-Naif-district_
0 Shares
Share via
Copy link