UAE Tamil Web

ஆகஸ்டு 12, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

pcr

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,404 பேர் குணமடைந்துள்ளதாகவும் 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (12/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 12, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 698,166 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  675,566 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,992 ஆகவும் உயர்ந்துள்ளது.

pcr
1 Share
Share via
Copy link