UAE Tamil Web

ஆகஸ்டு 17, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,544 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (17/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 17, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 704,000 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 682,809 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,006 ஆகவும் உயர்ந்துள்ளது.

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai
2 Shares
Share via
Copy link