UAE Tamil Web

ஆகஸ்டு 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

pcr

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,605 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (18/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 18, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 705,089 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 684,414 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,009 ஆகவும் உயர்ந்துள்ளது.

pcr
1 Share
Share via
Copy link