UAE Tamil Web

ஆகஸ்டு 20, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

dubai,-test,-covid,-pcr-test,-price-slashed,-dha,-uae

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,619 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2  பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (20/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  707,236 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 686,644 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,014 ஆகவும் உயர்ந்துள்ளது.

dubai,-test,-covid,-pcr-test,-price-slashed,-dha,-uae
0 Shares
Share via
Copy link