UAE Tamil Web

ஆகஸ்டு 24, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

PCR Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,675 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (24/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 24, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 711,428 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  694,260 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,026 ஆகவும் உயர்ந்துள்ளது.

PCR Test
1 Share
Share via
Copy link