UAE Tamil Web

ஆகஸ்டு 25, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,583 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (25/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 25, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 712,411 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  695,843 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,028 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona test
0 Shares
Share via
Copy link