UAE Tamil Web

ஆகஸ்டு 27, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Dubai Corona

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,570 பேர் குணமடைந்துள்ளதாகவும் 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (27/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 27, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 714,346 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  698,989 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,035 ஆகவும் உயர்ந்துள்ளது.

Dubai Corona
1 Share
Share via
Copy link