UAE Tamil Web

ஆகஸ்டு 31, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

CORONA TEST

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,515 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (31/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 31, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 718,370 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  705,118 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,041 ஆகவும் உயர்ந்துள்ளது.

CORONA TEST
0 Shares
Share via
Copy link