UAE Tamil Web

ஆகஸ்டு 5, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,463 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (5/08/2021) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 5, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 688,489 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  665.593 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,967 ஆகவும் உயர்ந்துள்ளது.

Abu Dhabi Covid 19 Screening Center
1 Share
Share via
Copy link