UAE Tamil Web

அமீரகத்தில் இன்று மட்டும் 1002 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1002 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 339 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (23/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 23, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 746,557 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 739,616 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,154 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap