UAE Tamil Web

டிசம்பர் 03, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 655 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (03/12/2020) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

டிசம்பர் 03, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 172,751 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157,035 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 585 ஆகவும் உள்ளது.