UAE Tamil Web

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

Corona Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 82 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (15/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 15, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 743,152 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 738,141 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,151 ஆகவும் உயர்ந்துள்ளது.

Corona Test
2 Shares
Share via
Copy link