UAE Tamil Web

முக்கியச் செய்தி: சமீப காலங்களில் இல்லாத அளவிற்கு அமீரகத்தில் உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

uae,-covid-19,-coronavirus,-sterilisation

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 119 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (16/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 16, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 743,352 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 738,260 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,151 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap