UAE Tamil Web

டிசம்பர் 19, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

corona test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 823 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (19/12/2020) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 19, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 192,404 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168,129 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 634 ஆகவும் உள்ளது.

corona test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap