UAE Tamil Web

டிசம்பர் 20, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 866 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (20/12/2020) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 20, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 193,575 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168,995 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 637 ஆகவும் உள்ளது.

Abu Dhabi Covid 19 Screening Center
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap