UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் 300 ஐத் தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு..!

corona-virus-istock-1-990930-1622153947

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 149 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (20/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 20, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 744,438 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 738,785 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,152 ஆகவும் உயர்ந்துள்ளது.

corona-virus-istock-1-990930-1622153947
0 Shares
Share via
Copy link