UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 450 ஐத் தொட்டது..!

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 198 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (21/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 21, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 744,890 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 738,983 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,154 ஆகவும் உயர்ந்துள்ளது.

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai
2 Shares
Share via
Copy link