UAE Tamil Web

டிசம்பர் 22, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1611 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (22/12/2020) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 22, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 195,878 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 171,451 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆகவும் உள்ளது.

Corona positive
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap