UAE Tamil Web

முக்கியச் செய்தி: அமீரகத்தில் புயல்வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்..!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 294 பேர் குணமடைந்துள்ளதாகவும் 0 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (22/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 745,555 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 739,277 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,154 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap