UAE Tamil Web

முக்கியச் செய்தி: உச்சத்தில் அமீரக தினசரி கொரோனா பாதிப்பு..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 506 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (24/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 24, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 747909 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 740122 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2155 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap