UAE Tamil Web

டிசம்பர் 26, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

UAE-HEALTH-VIRUS

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 618 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (26/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 26, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 751,333 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 741,325 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,158 ஆகவும் உயர்ந்துள்ளது.

UAE-HEALTH-VIRUS
2 Shares
Share via
Copy link