UAE Tamil Web

டிசம்பர் 27, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 608 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (27/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 27, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 753,065 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 741,933 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,159 ஆகவும் உயர்ந்துள்ளது.

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-
0 Shares
Share via
Copy link