UAE Tamil Web

டிசம்பர் 28, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Coronavirus PCR test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 632 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (28/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 28, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 754,911 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 742,565 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,160 ஆகவும் உயர்ந்துள்ளது.

Coronavirus PCR test
1 Share
Share via
Copy link