UAE Tamil Web

டிசம்பர் 29, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1475 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (29/12/2020) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

டிசம்பர் 29, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 204,369 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 181,400 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆகவும் உள்ளது.