UAE Tamil Web

டிசம்பர் 30, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Abu Dhabi Covid 19 Screening Center

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 840 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (30/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 30, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 759,511 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 744,180 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,162 ஆகவும் உயர்ந்துள்ளது.

Abu Dhabi Covid 19 Screening Center
3 Shares
Share via
Copy link