UAE Tamil Web

டிசம்பர் 31, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1435 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (31/12/2020) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 31, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 207,822 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184,442 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 669 ஆகவும் உள்ளது.

Corona positive
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap