UAE Tamil Web

டிசம்பர் 31, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Pre-travel Covid-19 test result

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 875 பேர் குணமடைந்துள்ளதாகவும் 2 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (31/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 31, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 761,937 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 745,055 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,164 ஆகவும் உயர்ந்துள்ளது.

Pre-travel Covid-19 test result
1 Share
Share via
Copy link