UAE Tamil Web

அமீரகத்தில் 50 க்கும் கீழே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Corona Test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 70 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1 உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (6/12/2021) அன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 6, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 742,376 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 737,400 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,149 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap