கொரோனா வைரசால் இன்று புதிதாக 1704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1992 குணமடைந்துள்ளதாகவும், 1 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
#UAE announces 1,704 new #COVID19 cases, 1,992 recoveries and 1 death in last 24 hours #WamNews pic.twitter.com/sgXMqPvWkF
— WAM English (@WAMNEWS_ENG) February 7, 2022
பிப்ரவரி 07 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 859,361 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 786,642 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,265 ஆகவும் உயர்ந்துள்ளது.
