UAE Tamil Web

பிப்ரவரி 09, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

seha,-abu-dhabi,-pcr-test,-covid-19,-coronavirus,-abu-dhabi,-dubai

கொரோனா வைரசால் இன்று புதிதாக 1538 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2457குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 09 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 862, 514ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 791,318ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,273 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap