UAE Tamil Web

பிப்ரவரி 10, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரசால் இன்று புதிதாக 1588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2301 குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 10 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 864,102 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 793,619 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,278 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link