UAE Tamil Web

பிப்ரவரி 11, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Stock-Covid-testing_17478ccf9a0_medium

கொரோனா வைரசால் இன்று புதிதாக 1474 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2421 குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 11 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 865,576 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 796,040 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,283 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap