UAE Tamil Web

பிப்ரவரி 12, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரசால் இன்று புதிதாக 1395 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2331குணமடைந்துள்ளதாகவும், 1 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 12 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 866,971 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 798,317 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,284 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap