UAE Tamil Web

பிப்ரவரி 18, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

Stock-Covid-testing_17478ccf9a0_medium

கொரோனா வைரசால் இன்று புதிதாக 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2294 குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 18 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 872,210 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 813,926 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,292 ஆகவும் உயர்ந்துள்ளது.

Stock-Covid-testing_17478ccf9a0_medium
0 Shares
Share via
Copy link