UAE Tamil Web

பிப்ரவரி 24, 2022: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்..!

கொரோனா வைரசால் இன்று புதிதாக 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2096 குணமடைந்துள்ளதாகவும், 1 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 877,406 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 827,067 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,299 ஆகவும் உயர்ந்துள்ளது.

1 Share
Share via
Copy link