UAE Tamil Web

பிப்ரவரி 03, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus PCR test

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,075 பேர் குணமடைந்துள்ளதாகவும், 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (03/02/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

பிப்ரவரி 03, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 313,626 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 289,276 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 878 ஆகவும் உள்ளது.