UAE Tamil Web

பிப்ரவரி 07, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,678 பேர் குணமடைந்துள்ளதாகவும், 07 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (07/02/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

பிப்ரவரி 07, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 326,495 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 305,759 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 921 ஆகவும் உள்ளது.