UAE Tamil Web

பிப்ரவரி 09, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,368 பேர் குணமடைந்துள்ளதாகவும், 17 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (09/02/2021) அன்று அறிவித்துள்ளது.

பிப்ரவரி 09, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 332,603 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 313,060 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 947 ஆகவும் உள்ளது.

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap