UAE Tamil Web

பிப்ரவரி 10, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,993 பேர் குணமடைந்துள்ளதாகவும், 09 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (10/02/2021) அன்று அறிவித்துள்ளது.

பிப்ரவரி 10, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 336,142 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,053 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 956 ஆகவும் உள்ளது.

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah
0 Shares
Share via
Copy link