UAE Tamil Web

பிப்ரவரி 12, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,307 பேர் குணமடைந்துள்ளதாகவும், 12 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (11/02/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

பிப்ரவரி 12, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 342,974 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,191 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 986 ஆகவும் உள்ளது.