UAE Tamil Web

பிப்ரவரி 13, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Coronavirus--COVID-19--Covid-19_1710671b040_large

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,631 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,589 பேர் குணமடைந்துள்ளதாகவும், 15 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை (13/02/2021) அன்று அறிவித்துள்ளது.

- Advertisment -

பிப்ரவரி 13, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 345,605 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 326,780 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1001 ஆகவும் உள்ளது.