UAE Tamil Web

பிப்ரவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,431 பேர் குணமடைந்துள்ளதாகவும், 18 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (18/02/2021) அன்று அறிவித்துள்ளது.

பிப்ரவரி 18, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 361,877 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 347,366 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1073 ஆகவும் உள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap