UAE Tamil Web

பிப்ரவரி 19, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,349 பேர் குணமடைந்துள்ளதாகவும், 20 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (19/02/2021) அன்று அறிவித்துள்ளது.

பிப்ரவரி 19, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 365,017 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 351,715 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1093 ஆகவும் உள்ளது.

Breaking News
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap