UAE Tamil Web

பிப்ரவரி 22, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,355 பேர் குணமடைந்துள்ளதாகவும், 15 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (22/02/2021) அன்று அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 372,530 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 363,052 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1140 ஆகவும் உயர்ந்துள்ளது.